Sunday 6 September 2015

மொழி உரிமை



கேள்வி1: மொழியறிவு என்றால் என்ன?
Question 1: What is linguistic knowledge?

தன்னுடைய தாய்மொழியான தமிழ் பிரதமருக்கு தெரியாது என்ற காரணத்தால், அவரிடம் அவருக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட நெல்லை மாணவிக்கு இருந்ததே மொழியறிவு.

Because the Prime Minister does not know her mother tongue, the Tirunelveli student asked the question in English, the knowledge known to the Prime Minister. This is linguistic knowledge.


கேள்வி2: மொழித்திணிப்பு என்றால் என்ன?
Question 2: What is linguistic imposition?

ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட மாணவியிடம், அவருக்கு ஹிந்தி தெரியுமா தெரியாதா என்று கூட கவலைப்படாமல் பிரதமர் மோடி ஹிந்தியில் பதிலளித்தார் இல்லையா அதுதான் மொழித்திணிப்பு.

Answering the question asked in English, without worrying whether the student knows Hindi or not, Prime Minister Modi answered in Hindi. This is linguistic imposition.


கேள்வி3: மொழியுரிமை என்றால் என்ன..?
Question 3: What is linguistic right?
எப்போதெல்லாம் ஹிந்தி திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், "என் மொழியில் எங்கள் அரசாங்கத்திடம் பேசவேண்டும், அரசும் எங்கள் மொழியில் எங்களிடம் பேசவேண்டும்" என்று ஹிந்தியை தாய்மொழியாக கொண்டிராத தமிழகம் உள்ளிட்ட பிறமாநில மக்கள் குரல் கொடுக்கிறார்கள் இல்லையா அதுதான் மொழியுரிமை.

Whenever Hindi is imposed, all those times, all states that do not have Hindi as their mother tongue including Tamil Nadu respond, "We want to speak in our language to my government and my government has to respond to us in our language". This is linguistic right.


கேள்வி4: மொழியின் சிறப்பு என்பது என்ன?
Question 4: What is linguistic specialty?

இதே பிரதமர் மோடி தமிழ்நாட்டு மேடைகளில் பேசும்போது ஆரம்பத்தில் ஒரு சில வார்த்தைகள் மக்களுக்கு புரிகிற தமிழ் மொழியில் பேசி கைத்தட்டல் வாங்க முடிகிறதல்லவா அதுதான் மொழியின் சிறப்பு...!

The same Prime Minister Modi speaks a few words at the start in Tamil when he speaks in the stages of Tamil Nadu so people understand and clap. This is linguistic specialty.

17 comments:

  1. வாழ்த்துகள் சிவா. தொடர்ந்து ஹிட் அடியுங்கள்.

    ReplyDelete
  2. வலைப்பூக்கள் உலகிற்கு நல்வரவு :-)

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சார்ந்த நன்றிகள்

      Delete
    2. நெஞ்சார்ந்த நன்றிகள்

      Delete
  3. congrats bro for ur writing skill and convincing power

    ReplyDelete
  4. Motta siva...ketta siva da maathuri...optometrist siva...opportunistic siva da...vaazthukkal...I used to write blog in the year 1998. Siva I hav a request for u.. other than politics , write about social issues too in ur blog..it may bring some good things. If one photo can change the world.then why not a blog..

    ReplyDelete
  5. Motta siva...ketta siva da maathuri...optometrist siva...opportunistic siva da...vaazthukkal...I used to write blog in the year 1998. Siva I hav a request for u.. other than politics , write about social issues too in ur blog..it may bring some good things. If one photo can change the world.then why not a blog..

    ReplyDelete
  6. வாழ்த்துகள். எண்ணங்களை எளுத்தில் வடித்து ஆவணப்படுத்தும் வழிமுறைகளில் வலைப்பூ ஒன்று. முகநூலில் புகழ் பெற்றது போல் வலைப்பூ உலகிலும் புகழ்பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துகள். எண்ணங்களை எளுத்தில் வடித்து ஆவணப்படுத்தும் வழிமுறைகளில் வலைப்பூ ஒன்று. முகநூலில் புகழ் பெற்றது போல் வலைப்பூ உலகிலும் புகழ்பெற வாழ்த்துகள்

    ReplyDelete